"Learn to live in this world with self-respect. You should always cherish some ambition of doing something in this world. But remember that the age of selflessness has ended. A new epoch is set in. All things are now possible because of your being able to participate in the politics and legislature of your country".Babasheb . Dr.B.R.அம்பேத்கர்
நோக்கியா செல்போன் கம்பனி நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்
சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா செல் கம்பெனி பிளஸ் டூ படித்த பதினெட்டு வயது நிரம்பிய 2006/07/08/09/10 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர பணிநியமன செய்ய வருகின்ற 26 செப்டம்பர் ஞாயிறு கலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை நேர்காணல் நடைபெறுகிறது . பணியில் சேர்ந்தவர்களுக்கு அறுபது கிலோமீட்டர் தூரத்திற்குள் குடி இருப்பவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவு இலவசம் .
விலாசம்
விஜய பாரதி மேல்நிலை பள்ளி , 85,K.G. நாயர் தெரு ,தனலட்சுமி காலனி ,வடபழனி ,சென்னை-26 , தொலைபேசி -044 -24990885 ,மேலும் விபரங்களுக்கு தினமலர் நாளிதழ் 24.09.2010 பார்க்கவும் .
Source:Dinamalar dated 24.09.10
No comments:
Post a Comment